பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான சிறப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று (16) முற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி. அபேகோன் தலைமையில் நடைப்பெற்றது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares