பாதிக்கபட்ட மக்களுக்காக ஹக்கீம் அமைச்சர் பாராளுமன்றத்தில் (விடியோ)
27 May 2016
அண்மைய மண் சரிவுகள், வெள்ளப் பெருக்கு என்பன தொடர்பான கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்ற விசேட விவாதத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை