பிரதான செய்திகள்

பாணின் விலை அதிகரிப்பிற்கான காரணம் நிதியமைச்சர் ரவி

பாணின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விளக்கமளித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

அரிசியை நுகரக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு விவசாயிகள் ஊடாக வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. கையிருப்பும் உள்ளது. அரிசிக்கான உற்பத்தி செலவீனமும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எமது விவசாயிகளை அதைரியப்படுத்த முடியாது. நுகர்வை அதிரிப்பதே வழியாகும். அதன் பொருட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு!

wpengine

முல்லைத்தீவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள கடும் முயற்சி அமைச்சர் றிஷாட்

wpengine

டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine