பாடசாலைகளுக்கு விடுமுறை

மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே போன்று வடக்கில் உள்ள இன்னும் சில பாடசாலைக்கும் விடுமுறை வழங்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டில் அதிக மழை பெய்துவருவதால் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை, கொழும்பு -7 இல் அமைந்துள்ள புனித பிரிஜெட் மகளிர் கல்லூரிக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares