பழைய தகவல்களை பேஸ்புக் தரும் புதிய வசதிகள்

பேஸ்புக் தளத்தில் செய்தி இணைப்புக்களை பகிர்வதை அனேகமானவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு பேஸ்புக்  புதிய வசதியை  அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கெனவே பேஸ்புக் கணக்கில் பகிர்ந்த பழைய தகவல் ஒன்றினை மீண்டும் பகிர முற்படும்போது செய்தி ஒன்றினை காண்பிக்கும் வசதியே இதுவாகும்.

இதன்படி 3 மாதங்களுக்கு (90 நாட்கள்) முன்னர் பகிர்ந்த தகவல் ஒன்றினை மீண்டும் பகிர முற்படின் குறித்த செய்தி காண்பிக்கப்படும்.

எவ்வாறெனினும் குறித்த செய்தியை மீண்டும் பகிரப்போகின்றீர்கள் எனின் Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும். இல்லை எனில் Go Back என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares