பிரதான செய்திகள்

பல மாதங்களின் பின் முசலி பகுதியில் தொடர் மழை (படம்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மழையின்மையினால் விவசாயிகள்,மிருகங்கள் பல மாதகாலமாக பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்த வேலை இன்று மாலை முசலி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழையின் காரணமாக சிறு வேளாண்மை செய்த விவசாயிகள் மற்றும் ஏனைய மிருகங்களுக்கு தேவையான குடி நீரை பெற்றுக்கொள்ள முடியும் என அறியமுடிகின்றது.

இன்று இஸ்லாமிய சமூகத்தின் புனித ஹஜ் பெருநாள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சமஷ்டியினை நிறைவேற்றி காட்டுங்கள் பார்ப்போம்! விமல் சவால்

wpengine

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

wpengine

வருடாந்த கரப்பந்தாட்டம் மற்றும் கெரம் சுற்றுப்போட்டி

wpengine