பிரதான செய்திகள்

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா ஆதரவு!

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு தமது முழுமையான ஆதரவைத் தெரி­விக்கும் பொருட்டு அதன் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் கொழும்பில் அமைந்துள்ள பலஸ்­தீன் தூத­ர­கத்தில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து புத்தகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.

Related posts

உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா

wpengine

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கோரிக்கைகள்

wpengine

வெள்ளக்காடாகிய மல்வானை! எப்போது தீரும் இந்த அவலம்

wpengine