பிரதான செய்திகள்

பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம்

எதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோஸன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டிலுள்ள 16 பிரஜைகளுக்கு ஒரு அரச சேவையாளர் என்ற நிலை காணப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நிலை உயர் மட்டத்தில் காணப்படுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

Related posts

சோமவன்ச அமரசிங்க காலமானார்

wpengine

பனாமா ஆவணம் தொடர்பில் அனுரகுமாார,முஸம்மில் இருவரும் கருத்தை மீளபெற வேண்டும்

wpengine

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி

wpengine