அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை

சந்தையில் பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மரக்கறிகளின் விலைகள் தற்போது சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்வதனை காணக்கூடியதாக உள்ளது.

Related posts

மனோ – திகாவின் இழி அரசியல் புத்தி!

wpengine

மே தின கூட்டத்திற்கு தடை! மைத்திரி தனியாக நடாத்த தீர்மானம்

wpengine

சிறுபான்மையினருக்கு எதிராக அல்ல! இராணுவ முகாம்கள் அப்படியே இருக்க வேண்டும்

wpengine