பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பசில் ராஜபஷ்ச தலைமையில் வன்னி வேட்பாளர் கூட்டம் 3மணிக்கு

வன்னி தேர்தல் தொகுதிக்கான பொதுஜன பெரமூன கட்சியின் வேட்பாளர்களுக்கான விஷேட கூட்டம் ஒன்று மாலை 3மணிக்கு நடைபெறவுள்ளதாக எமது செய்தியாளார் தெரிவித்தார்.


மேலும் தெரிவிக்கையில் பொதுஜன பெரமூன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபஷ்ச தலைமையில் நடைபெறவுள்ளதாகவும்,தற்போதைய நிலையில் இதுவரை நான்கு வேட்பாளர்கள் கையொப்பம் ஈட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.


பொதுஜன பெரமூன கட்சியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் துல்பீகானுக்கு முசலி சார்பாக வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும்மென  கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்கள்.


வேட்பாளர் சீட்டுகெட்டு தெரியும் எஹியா பாய் உள்ளுராட்சி மற்றும் ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்காக உழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம்! மைத்திரிக்கு கடிதம்

wpengine

ஜனாதிபதி பசிலுக்கு அழைப்பு! ராஜபஷ்ச அணியினர் விரும்பவில்லை

wpengine

விட்டுச் செல்ல இல்லை எடுத்துச் செல்ல மீண்டும் வருவோம் : மஹிந்த

wpengine