நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் பிரதமரின் கீழ்

உடன் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்களை பிரதமரின் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய நுகர்வோர் உரிமைகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து பிரதமரை தெளிவுப்படுத்தும் நோக்கில் கடிதம் ஒன்று பிரதமருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares