பிரதான செய்திகள்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானி உயிரிழப்பு!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான சேவையின் துணை விமானி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கடந்த பன்னிரண்டாம் திகதி ரஷ்ய விமானத்தில் இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானி இன்று மீண்டும் நாடு செல்ல இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்புக்கு காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை

wpengine

வடக்கு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

ஞானசார தேரரின் கருத்துக்கு பலத்த கண்டனம்! ஜனாதிபதி நடவடிக்கை

wpengine