பிரதான செய்திகள்

நீதி நிலைநாட்டப்பட்டு இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்போம்-றிஷாட்

மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கும், நீண்டகாலமாக அநீதியிழைக்கப்பட்ட வைத்தியர் ஷாபியின் வழக்கும் இன்று (28) எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவர்களுக்கு, நீதி நிலைநாட்டப்பட்டு
இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

Related posts

மட்டக்களப்பு ஜெயராஜ்ஜின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

wpengine

சுயாதீன தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பத்துடன்

wpengine