பிரதான செய்திகள்

“நிலமெகவர” வேலைத்திட்டம் மன்னாரில் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு (படம்) 

(எம்.பர்விஸ்)
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெகவர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று (09) மன்னார் மாவட்டத்தில் அல்- அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம். வை தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்  மற்றும் பிரதேச செயலாளர் பரமதாஸ் என முப்படை உயர் அதிகரிகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கண்டி நோக்கி பயணம் செய்யும் அமைச்சர் றிஷாட்

wpengine

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு கபீர் ஹாசீம்

wpengine

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

Editor