நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
63 பேரினால் உயர்வடைந்துள்ளது. வெள்ளத்தினால் மற்றும் நிலச்சரிவினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

4 இலட்சத்து 25 ஆயிரத்து 691 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அரநாயக்க நிலச்சரிவினால் 144 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியகம் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares