பிரதான செய்திகள்

நிறைக்கமைய முட்டையை விற்பனை செய்ய வர்த்தமானி வெளியீடு!

இன்று (20) முதல் நிறைக்கு அமைய முட்டைகளின் அதிகபட்ச சில்லறையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபா எனவும், சிவப்பு முட்டையின் அதியுயர் சில்லறை விலை 920 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

செட்டிகுளத்தில் இருந்து வவுனியாவுக்கு மாடு கடத்தல்! பொலிஸ் முறியடிப்பு

wpengine

வடமேல் மாகாணத்தில் வேகமாகப் பரவும் தோல் நோய்!

Editor

இந்த சிறுமிக்கு உதவி செய்வோம்! 8லச்சம் தேவை

wpengine