பிரதான செய்திகள்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர்களை சந்தித்த இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

நியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அந்தநாட்டு முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் (Jacinda Ardern) மற்றும் ஹெலன் கிளார்க் (Helen Clark) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில்,அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமரான ஹெலன் கிளார்க் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களிடம் தமது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

பாடசாலை மாணவனுக்கு ஆபாச படம் காட்டியவர் கைது

wpengine

முஸ்லிம் பெண்களின் பர்தா போராட்டம்! ஜாக்கியா ரஷீத் உரை !

wpengine

ஜனாதிபதி,பிரதமர் போல் சில இனவாத மதகுருமார்கள் செயற்படுகின்றார்-அமைச்சர் றிஷாட்

wpengine