பிரதான செய்திகள்

நாளை மறுதினம் (07) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (05) ஒரு மணித்தியால காலத்திற்கு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“எழுக தமிழ் பேரணி”– பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

wpengine

வடக்கு மாகாணத்தில் விரைவில் மூடப்படவுள்ள 56 பாடசாலைகள்..!

Maash

வெலிமடையில் தொழுகை முடிந்த பின் உயிரிழந்த சம்பவம்.

wpengine