நாய்க்குடியுடன் யோகா செய்யும் சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, யோகா செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

சமந்தா அமர்ந்தவாறு, கண்ணை மூடிக்கொண்டு யோகா செய்வதும் அவர் அருகில் அவரது செல்ல நாய்க்குட்டி இருப்பதுமான புகைப்படம் சமந்தாவின் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

இந்த புகைப்படத்தை சமந்தாவின் ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares