பிரதான செய்திகள்

நாட்டில் 6 மாதங்களில் 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

நடப்பாண்டின்  இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

40 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஆடை தொழிற்சாலை பஸ் பின் சில்லில் சிக்கி மூன்று வயது சிறுவன் பலி – மட்டக்களப்பில் சம்பவம்.!!!

Maash

“பிக் பாஸ்” நிகழ்ச்சி ப்ளுவேல்லாக மாறும் நிலை

wpengine

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” வைத்தியசாலையில் அனுமதி.

Maash