பிரதான செய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக பசில்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளில் 10 பேரின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்வி மட்டம் விழ்ச்சி நாங்கள் சிந்திக்க வேண்டும்- எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine

முஸ்லிம் பெண்களின் பர்தா போராட்டம்! ஜாக்கியா ரஷீத் உரை !

wpengine

வாகன இறக்குமதி ஆறு மாதத்திற்கு தடை! 2வருடம் நீடிப்பு

wpengine