பிரதான செய்திகள்

நாட்டின் வருமான அதிகரிப்பு யோசனை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நாட்டின் வருமான அதிகரிப்பு தொடர்பான யோசனை இன்று(12) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த யோசனை இன்று(12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார்.

இதன்கீழ் மக்களுக்கு அழுத்தம் ஏற்படாத வகையில் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related posts

அணுவில் 200பேரை பழிகொடுத்த வடகொரியா

wpengine

பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் அமீர் அலி, யோகஸ்வரன்

wpengine

உயிரிழந்த இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகம்

wpengine