உலகச் செய்திகள்பிரதான செய்திகள்நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது by wpengineApril 14, 20180208 Share0 முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.