சினிமாசெய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கை வருகை..!

இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார்.

வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பிரபல் உடை விற்பனை அங்காடியான ZUZI  ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்துவைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நடிகர் ரவி மோகனும் கீர்த்தி சுரேஷுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.  நேற்றைய தினம் நடிகர் சிவக்கார்த்தியேனர் மற்றும் அதர்வா ஆகியோர் இலங்கைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பபுவா நியூகினியாவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம்..!

Maash

அநுராதபுரம் நீர் நிரம்பிய குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு !

Maash

ஆசியாவின் மிகவும் வயதான யானை “வத்சலா” 109ஆவது வயதில் மரணம்.

Maash