பிரதான செய்திகள்

“நச்சுத்தன்மையற்ற நாடு” வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி (படங்கள்)

“மைத்ரி ஆட்சி – நிலையான நாடு” கொள்கை செயற்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் தொடர்பான அபிவிருத்த்தியில் “நச்சுத்தன்மையற்ற நாடு” வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நேற்று (06) காலை 10 மணிக்கு திறந்து ஆரம்பித்து வைத்தார்.12809661_10153866240856327_3291261177960855530_n

இன் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 6,7,8,  ஆம் திகதிகளில் இருந்து காலை  10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை இக்கண்காட்சி இடம்பெறும்835e953c-1bb9-4d50-ad08-a5e73a26c36a

இன் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து சுமார் நான்காயிரம் (4000) திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அழைக்கபட்டு இருந்தார்கள். 8d5138b7-b02e-421d-be19-53e5d3588cc3

0b628ea1-a1b2-4b28-b0e6-35d7cfe145d8

Related posts

மன்னார்,பெற்கேணி சிறுவனின் மரணம் (Update)

wpengine

மன்னாரில் மீண்டும் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு! மக்கள் போராட்டம்.

wpengine

தலைமன்னார், தாராபுரம் பகுதியில் ஒருவர் பணத்துடன் கைது

wpengine