பிரதான செய்திகள்

தொலைபேசி முற்பணம் பாவனையாளர்களுக்கு மேலதிக நேரம்

நாட்டுக்குள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலைமை காரணமாக செல்போன் தொலைபேசி நிறுவனங்கள் முற்பணம் செலுத்தி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக அழைப்பு காலத்தை வழங்க இணங்கியுள்ளன.


கட்டணம் முடிவடைந்த வாடிக்கையாளர்களுக்கு அவசர கடனை வழங்கவும் தொலைபேசி நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளன.


தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த திட்டம் துரிதமாக அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Related posts

பேஸ்புக் தடை மீண்டும் நீக்கம்

wpengine

தர்கா நகர் மக்களுக்கு நஷ்டஈடு! ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்! ஹக்கீம் உதாரணம்

wpengine

கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் மன்னார் முதலாம் இடம்

wpengine