அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

 தேர்தல் விதிமுறை மீறல் – இதுவரை 14 வேட்பாளர்களும் 46 ஆதரவாளர்களும் கைது

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான ஒரு குற்றவியல் முறைப்பாடும் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 5 முறைப்பாடுகளும் நேற்று (12) பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 14 வேட்பாளர்களும் 46 ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 11 வாகனங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

Related posts

எட்கா (ETCA) பேச்சுவார்த்தை தொடர வேண்டும்! பத்திரிகையாளர் மாநாட்டில் இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு!

wpengine

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு றிஷாட் பிரதமருக்கு கோரிக்கை

wpengine

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

Editor