பிரதான செய்திகள்

தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை இந்தமுறை தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் தேர்தலுக்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மன்னார் மக்களுக்கு வெள்ள அனர்த்த சீனா நிவாரணம் .!

Maash

தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது-மைத்திரிபால

wpengine

கட்டைக்காட்டில் கடற்படையினருக்கு காணி அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

Editor