பிரதான செய்திகள்

தேர்தலை நடத்த நாங்கள் அச்சப்படவில்லை-அமைச்சர் மஹிந்த சமரசிங்க

உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்துவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. 

எனவே அடுத்த வாரம் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்பு இது தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் தேர்தலை உடனடியாக அறிப்போம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அமைச்சர் அர்ஜுன ரனதுங்க பெற்றோலிய வளத்துறை அமைச்சாராக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

துப்பாக்கி சூடு இளஞ்செழியனை இலக்கு வைத்து அல்ல

wpengine

மன்னார்,கூளாங்குளம் பாடசாலை மாணவர்கள் 3பேர் சித்தி

wpengine

பிரபல ஊடகவியலாளர் பிக்கிர் அவர்களுடைய மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

wpengine