பிரதான செய்திகள்

தேர்தலின் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தால் நாட்டின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நாடாளுமன்றக் கலைப்பு! அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றம்

wpengine

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

wpengine

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

wpengine