பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் அனுரகுமார கைச்சாத்திட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டனர்.


தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்றைய தினம் பெலவத்தை பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.


இதேவளை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியாக மார்ச் 19 நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் அதிருப்திக்கு உள்ளான இலங்கை டொனால்ட்

wpengine

வவுனியாவில் கணவன்,மனைவி சடலமாக மீட்பு

wpengine

சம்மாந்துறை பிரதேச சபையை கைப்பற்றிய அமைச்சர் றிஷாட் தலைமையிலான அ.இ.ம.கா

wpengine