பிரதான செய்திகள்

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றரிக்கை இன்று!

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்வதேச வர்த்தகத்தை குறிவைக்கும் ஈரானின் புதிய யுக்தி!

wpengine

பேஸ்புக் தொடர்பில் வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 1100 முறைப்பாடுகள்

wpengine

சுதந்திர நிகழ்வுக்கான நடவடிக்கையில் மன்னார் அரசாங்க அதிபர்

wpengine