பிரதான செய்திகள்

தெற்கில் சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ! தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க வேண்டும்.

வடக்கு மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அனைத்து சமுகங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் அவசியப்படுகிறது.

இதனை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தெற்கில் உள்ள சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கூட்டமைப்பு எமக்குப் பலமாக அமையும் என பிரதமர் மஹிந்த

wpengine

அநுரவின் அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சவில்லை. – நாமல்

Maash

அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் விளங்குவோம்

wpengine