பிரதான செய்திகள்

துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது-விமல்

துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் ஆழமான விடயங்களைக் கொண்டிருப்பதாகவும் அது உலக ரீதியில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

துறைமுக நகருக்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையானது என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஹம்மது நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புங்கள் – ஞானசார தேரர்

wpengine

நாட்டில் 6 மாதங்களில் 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Editor

ரிசாட் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல்! மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine