பிரதான செய்திகள்

திருகோணமலை பாத்திலா உம்மாவுக்கு உதவி செய்யுங்கள்! 25 லச்சம் தேவை

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பெரிய பள்ளிவீதியில் உள்ள ஜே.பத்திலா உம்மா இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு ஒரு வருட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை முழுமையாக சீர் செய்வதாக இருந்தால் சுமார் 25 இலட்சம் பணம் தேவைப்படுவதாக வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயான ஜே.பத்திலா உம்மா(வயது 48) நல் உள்ளம் படைத்தவர்கள் தனக்கான பண உதவியினை தங்களால் இயன்றளவு கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உதவிகளை வழங்குவோர் பின்வரும் கணக்கு இலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

J.Fathila Ummah – A/C: 094200100034510
Peoples Bank(மக்கள் வங்கி) கிண்ணியா
தொலைபேசி இல:0757195551

Related posts

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’

wpengine

1L எரிபொருள் 100 ரூபாய்க்கு, மீனவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகிய அரசாங்கம் .

Maash

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை !

Editor