பிரதான செய்திகள்திங்கள் கிழமை ரமழான் பண்டிகை by wpengineJune 24, 20170153 Share0 ஷவ்வால் மாதத்திற்கான புதிய தலைபிறை தென்படாத நிலையில், நாளை மறுதினம் (26) ஆம் திகதி ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.