தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லுாரிக்கு விஜயம் செய்த றிசாட்
29 April 2016
தர்கா நகரில் அமைந்துள்ள, தேசிய கல்வியியற் கல்லூரிக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் நேற்று (28.04.2016) விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.