பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் பிரதிநிதிகள்,கட்சிகள் எம்முடன் இணைந்திருந்தாலும் சமஷ்டி வழங்கப்படமாட்டாது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு என்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவு உண்டு.டக்ளஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைமைகளும் எம்முடன் உள்ளனர்.  

எனவே இவர்கள் மட்மல்லாது வேறு எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும், கட்சிகளும் எம்முடன் இணைந்திருந்தாலும்  சமஷ்டி வழங்கப்படமாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை  என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பெண்கள் மிகவும் ராஜபக்சக்களை நேசிக்கின்றார்கள்”

wpengine

மலையகத்தில் நாங்கள் 70, 80 ஆண்டுகள் இருந்ததினால் தான் மலையக மக்கள் இன்றும் இருகின்றார்கள். “ஜீவன்”

Maash

அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை : சமூக வலைத்தளம் குறித்தும் தீவிரம்

wpengine