பிரதான செய்திகள்

தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும். கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும். 

நீங்கள் இனவழிப்புச் செய்தமையினாலேயே ரோம சாசனத்தை ஏற்க மறுக்கின்றீர்கள். 

இன்படுகொலையில் ஈடுபடவில்லையாயின் சர்வதேச விசாரணைக்கு வந்து நிரூபியுங்கள். 

நேற்று03-12-2021 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வலியுறுத்தினார். 

அவரதுஉரையின் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/uXVNtS9DNIs

Related posts

வவுனியா உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை

wpengine

கல்கிசையில் Golden Age பாலர் பாடசாலையின் விழா

wpengine

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் நியமனம்

wpengine