செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

தன்னைதானே குத்தி குடும்பஸ்தர் மரணம்! – வவுனியாவில் சம்பவம் .

வவுனியா – போகஸ்வெவ பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி காயப்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா – போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) மாலை கண்ணாடி போத்தலால் தனது வயிற்றுப்பகுதியை குத்தி .காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

முன்னாள் பிரதம நீதியரசர் விடுதலை!

Editor

முஸ்ஸிம் மக்களையும் சந்தேக கண்ணுடன் பார்ப்பது தவறு

wpengine

வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா!

Editor