உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தனுஷ்சின் புதிய காதல் ஜோடி

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவருகிறார் தனுஷ். D43 என அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் ஆரம்பித்துள்ளது. க்ரைம் திரில்லரான இந்தத் திரைப்படத்தில் தனுஷ் பத்திரிகையாளராக நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது.

படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு இடம்பெற்று வரும் நிலையில்,  தனுஷ் மற்றும் நாயகி மாளவிகா மோஹனன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட மட்டக்களளப்பு – போக்குவரத்துக்கு ஏட்பட்ட பாதிப்பு .

Maash

தமிழ் கூட்டமைப்பை அழிக்க பசிலுக்கு ஆதரவான கருத்தை வெளியீடும் சுமந்திரன்

wpengine

கஞ்சா கடத்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்! டக்ளஸ்

wpengine