தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம்
7 November 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் (SLC) முடிவு செய்துள்ளது.
அவரை எந்த தேர்வின் போதும் கருத்தில் கொள்ள மாட்டோமென இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.