தனி நாடு மட்டும் தான் தேவை பிரபாகரன் பிடிவாதம்- விக்னேஸ்வரன்

தலைவர் பிபரபாகரன் இறந்துவிட்டதாக, ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார் விக்னேஸ்வரன்.


அதுமட்டுமல்லாமல் தனிநாடு மட்டும்தான் தேவை என்று என்ற ஒருவிடயத்திலேயே பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால், வேறு எதையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares