பிரதான செய்திகள்

தனியான முஸ்லிம் மரண பரிசோதகர்கள் விவகாரம்; வெடித்தது சர்ச்சை!

முஸ்லிம்கள் 5000 க்கு அதிகமான முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் தனியான ஒரு முஸ்லிம் மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இவ்வாறு இன அடிப்படையில் அரச நியமனங்களை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என சில பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இனத்தை அடிப்படையாக வைத்து பதவிகள் அறிவிக்கப்படுதலும் அதற்கு நபர்களை நியமிப்பதும் யாப்பு விரோத செயல் என எதிர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், இன அடிப்படையில் இலங்கையில் இதுவரை அரச பதவிகள் வழங்கப்படவில்லை என பிரதேச செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

ஹக்கீம்-ஹசன் அலி முறுகல் மீண்டும் சமரச முயற்சி

wpengine

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் விடுக்கும் ஊடக அறிக்கை – மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி

Maash

வடக்கில் இணைந்த நேர அட்டவணைக்கு இ.போ.ச இணக்கம் – டெனிஸ்வரன்

wpengine