பிரதான செய்திகள்தனிப்பட்ட காரணத்திற்காக பணிப்பாளர் நாயகம் ஹிஷினி பதவி விலகல் by wpengineSeptember 9, 2021September 9, 2021044 Share0 தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிஷினி விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.