தனது மனைவி தினமும் குளிப்பதில்லை! நீதிமன்றம் சென்ற கணவன்

இந்தியா, உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியினர் கடந்த இரு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்திருந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது .

இந்நிலையில் இனியும் தன் மனைவியோடு தன்னால் சேர்ந்து வாழ முடியாது என கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார் கணவன்.

அந்த இளைஞரிடம் விவகாரத்திற்கு காரணத்தை நீதிபதி கேட்டுள்ளார்.

தனது மனைவி தினமும் குளிக்காமல் இருப்பதாகவும் அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் விவகாரத்திற்கு காரணத்தை மனுவில் தெரிவித்து இருக்கிறார்.

இதனை கேட்ட நீதிபதி அதிர்ச்சி அடைந்ததோடு, கணவருக்கு கவுன்சிலிங் வழங்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares