பிரதான செய்திகள்

தந்தையின் மரண செய்தி! உயிரை மாய்த்துக் கொண்ட மகள்

தனது தந்தையின் மரண செய்தியைக் கேட்ட பின்னர், தாங்கிக் கொள்ள முடியாத மகள் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பேராதனை யாக்கா பாலத்தில் பதிவாகியுள்ளது.
வவுனியா கற்குளத்தைச் சேர்ந்த செல்வநாயகம் என்பவர் உடல் நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு அகால மரணமானார்.

இதனை அடுத்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் கல்வி பயின்று வரும் செல்வநாயகத்தின் மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை சற்றும் எதிர்பார்க்காத மதுசா,விரைந்து சென்று தொடரூந்தில் மோதி பலியானார்.

இதனை அடுத்து மதுசாவின் உடலம் கண்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பலரை நெகிழ வைத்துள்ளது.

Related posts

அரகலய இழப்பீடு பெற்றவர்கள் சொத்து விபரங்களை நாடாளுமன்றில் வழங்கியுள்ளனரா? விசாரணை ஆரம்பம் .

Maash

2016 ஆம் ஆண்டு பிரச்சினை! சம்பிக்க நீதி மன்றத்தில்

wpengine

கொவிட் உருவான விதம் கண்டுபிடிப்பு!

Editor