பிரதான செய்திகள்“தட்டுத் தாவாரம்” கவிதை நூல் வெளியீட்டு! அதிதியாக றிஷாட் by wpengineMarch 20, 2021March 20, 20210131 Share0 “ஈழத்து நூன்” கலாபூஷணம் எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய “தட்டுத் தாவாரம்” கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் பவள விழாவில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,முன்னால் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.