செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

தடை செய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைகின்றது , இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைகூறி, சீனாவிடம் உதவிகளைப் பெற அரசாங்கம் முயற்சி.

தடை செய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைந்து போகின்ற நிலையில், இந்திய மீனவர்களின் பிரச்சினை மட்டுமே இருப்பதாக கூறி, சீனாவிடம் இருந்து உதவிகளைப் பெற அரசாங்கம் முயற்சிப்பதாக, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில், நாகராசா வர்ணகுலசிங்கமும் பங்கேற்று, கருத்து வெளியிட்டார்.

Related posts

”நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை”

Editor

முல்லைத்தீவில் இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை

wpengine

இரசாயன மூலப்பொருள் அடங்கிய எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

Editor