பிரதான செய்திகள்

தகவல் தெரிந்தால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரச அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்கும் போது ஏற்படும் ஊழல் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்திருந்தால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு அவர் மேலும் தெரிவி்த்துள்ளார்.

Related posts

தேர்தலை நடத்த நாங்கள் அச்சப்படவில்லை-அமைச்சர் மஹிந்த சமரசிங்க

wpengine

புதிய அமைச்சருக்கு மன்னாரில் வரவேற்பு

wpengine

யாழ் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய மஹிந்த அணி (படங்கள்)

wpengine